நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

மகாவேலன் தணியமர்ந்த கணபதியே

பாடல்:-மகாவேலன் தணியமர்ந்த.....
இயற்றியவர்;-க.பாலகிருஸ்ணன்
பாடியவர்;-மோகன்ராஜ்
இசை;-=ஸ்ரீராஜ்


பல்லவி
மகாவேலன் தணியமர்ந்த கணபதியே
மோதகம் கொழுக்கட்டை படைத்திட்டோம் ஜயனே

சரணம்
மலை போல் வரும் துன்பமெல்லாம் விலகி
நிலையான வாழ்வு இங்கே நிலைத்திடவே
சதாவதானியும் உன்னருகில் அமர்ந்த செழுமையினால் சைவம் தமிழும் இங்கே

(மகாவேலன்)
சரணம்
மாலந் தணியானை மனதார வணங்குகின்றோம்
யானை முகத்தோனே அருள்புரிந்து ஆதரிப்பாய்
ஆலுடன் வேம்பும் நிழல்தரும் இந்த நிழலினிலே
ஆலடியில் இருந்து காவடிகள் எடுத்து வந்தோம்
(மகாவேலன்)

அன்னதானக் காந்தனை அனுதினமும் துதிக்கின்றோம்
செல்வசந்நிதிக்கு பாற்காவடி எடுத்து வந்தோம்
வெற்றி வேலவனே ஆற்றங்கரையானே
அல்லல் அறுத்தெம்மை ஆட்கொள்ள வேண்டுமையா

(மகாவேலன்)